கோவில் கட்ட வேண்டும் நீ வருகிறாயா? PDF Udskriv Email
Skrevet af Uthayasanger Subramaniam   
கோவில் கட்ட வேண்டும் - அதற்க்கு மண் கிண்ட (ஜாதி 1) வேண்டும்... 
நீ வருகிறாயா?

கோவில் கட்ட வேண்டும் - அதற்க்கு கிண்டிய மண்ணை அள்ளிப்போட (ஜாதி 2) வேண்டும்... 
நீ வருகிறாயா?

கோவில் கட்ட வேண்டும் - அதற்க்கு அஸ்த்திவாரம் (ஜாதி 3) போட வேண்டும்... 
நீ வருகிறாயா?

கோவில் கட்ட வேண்டும் - அதற்க்கு சென்கல்கள் காவ (ஜாதி 4) வேண்டும்... 
நீ வருகிறாயா?

கோவில் கட்ட வேண்டும் - அதற்க்கு சிவருக்கு வெள்ளை அடிக்க (ஜாதி 5) வேண்டும்... 
நீ வருகிறாயா?

கோவில் கட்ட வேண்டும் - அதற்க்கு ஓடு போட (ஜாதி 6) வேண்டும்... 
நீ வருகிறாயா?

கிரகபிரகேசம் செய்ய வேண்டும் - நீ வந்து விட வேண்டாம்! ... ஏன் என்றால் 
நீ குறைந்த ஜாதி!!!
Trackback(0)
Kommentarer (2)add comment

Thusjanthi Nirajuthan said:

Thusjanthi Nirajuthan
...
Det er et utrolig fængslende digt. Dobbeltmorale og diskrimination gennemsyrer årene i dette hierarkisk-opbyggede tamilske samfund, der legitimerer social ulighed. Ufatteligt nok lever sådanne tilbøjeligheder i bedste velgående bag sløret.
maj 16, 2010

Edyson Rajanayagam said:

Edyson Rajanayagam
....
hej Uthy

Kastespøgelset spøger desværre stadig, så det er med en vis tristed jeg må konstatere at digtet stadig er aktuel.
juni 15, 2010

Skriv kommentar
Du skal være logget på for at skrive en kommentar. Opret dig som bruger hvis du ikke allerede har gjort det.

busy
 

Brobyggerens Facebook-side

Seneste Kommentar

கோவில் கட்ட வேண்டும்
hej Uthy Kastespøgelset
Så koger gryden igen
hej Tonsi Super interess
கோவில் கட்ட வேண்டும்
Det er et utrolig fængsle
Kushboo & Karrpu
En interessant artikel, v
Kushboo & Karrpu
Hej Edy, super god artike
Copyright © 2000-2013 Brobyggeren - Dansk-Tamilsk Ungdomsforening. Alle rettigheder reserveret. Privacy Policy